திருமண கொண்டாட்ட சந்தோஷத்தில் நடனமாடிய சிறகடிக்க ஆசை தொடர் நாயகன் வெற்றி வசந்த் மற்றும் வைஷ்ணவி…
விஜய் டிவி சீரியலில் டிஆர்பி-யில் முதல் இடத்தை பிடித்த சீரியல் தான் சிறகடிக்க ஆசை. அதில் ஹீரோவாக நடித்து வரும் முத்துவின் உண்மையான பெயர் வெற்றி வசந்த்....