சூர்யாவுக்கு ஜோடியாக நடித்த ஸ்ருதிகாவை நினைவிருக்கிறதா? அவரது கணவரா இது? எப்படி இருக்காருன்னு பாருங்க…
செல்லமே செல்லம் என்றாயடி..அத்தான் என்றே சொன்னாயடி’ என்ற பாடல் ஒருகாலத்தில் இளைஞர்களின் கனவுப்பாடலாக இருந்தது. அந்த பாடலுக்கு ஆடி கவனிக்க வைத்தவர் நடிகை ஸ்ருதிகா. ...