அமரன் வெற்றியை தொடர்ந்து ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும் SK… வெளியாகிய பாலத்தில் இருந்து குதிக்கும் காட்சி…
சின்னத்திரையில் தனது பயணத்தை ஆரம்பித்து இன்று வெள்ளித்திரையின் முதலிடத்தை பிடித்து வைத்திருக்கும் நாயகன் தான் நடிகர் சிவகார்த்திகேயன். இவரின் நடிப்பில் தீபாவளி அன்று இறங்கிய படமான அமரன்...