திருப்பதி வெங்கடாச்சலபதி போலவே மேக்கப் போடப்பட்ட இளைஞர்.. ஒரு நிமிசம் பாருங்க…பக்தியில் சிலிர்த்துப் போவீங்க…!
கடவுள்களில் பண்க்கார சாமி யார் என்றால் யாரைக் கேட்டாலும் திருப்பதி வெங்கடாச்சலபதியைத்தான் சொல்வார்கள். திருப்பதி வெங்கடாச்சலபதியை தரிசிக்க இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் லட்சக்கணக்காணோர் வருவது...