நீ படித்த ஸ்கூல்ல நான் ஹெட் மாஸ்டெர்டா…. என்று சிலம்பம் சுற்றிய சிங்க பெண்…. சுற்றுற வேகத்துல சூறாவளியே வந்துரும்போலேயே…
சிலம்பம் நம் தமிழ் பாரம்பரிய கலைகளில் ஓன்று. சிலம்பாட்டம் தமிழர்களின் தொன்று தொட்டு வரும் கிராமிய கலைகளின் வழி வருவதாகும். சிலப்பதிகாரம் போன்ற சங்க இலக்கியங்களில் சிலம்பம்...