ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விவசாய மக்களுக்கு நிவாரண தொகையை உதயநிதி ஷ்டாலினிடம் வழங்கிய நடிகர் கார்த்தி…
சில வாரங்களாகவே தொடர்ந்து சென்னையில் அனைத்து பகுதிகளிலும் கனமழை பொழிந்து கொண்டு வருகிறது. இதன் பாதிப்பு காரணமாக பிரபலங்கள் பலரும் தன்னால் முடிந்த உதவிகளை மக்களுக்கு செய்து...