இந்தியா

டிராபிக் சிங்னலில் இசைத்த அப்படி போடு தமிழ் பாடல்… கண்ட்ரோல் செய்ய முடியாமல் காரில் இருந்து இறங்கி இளம் பெண் போட்ட ஆட்டத்தை பாருங்க..!

நாமெல்லாம் வெளியில் செல்லும் போது டிராபிக்கில் மாட்டினால் மிகவும் கோபமாக இருப்போம். எப்போதுதான் இந்த டிராபிக்கில் இருந்து போக வேண்டும் என்று நினைப்போம். இந்த சூழ்நிலைகளுக்கு இடையில்...

இது தான் ரியல் கெத்து… தவறான திசையில் வந்த பேருந்தை தன் செயலால் சரியான பாதைக்கு மாற்றிய பெண்மணி..!

நாம் சரியான பாதையில் பயணித்தால் தான்… நம்மை சரியான பாதையில் செல்ல விடமால் தடுப்பவர்களை தோற்கடிக்க முடியும். மேலும் அவர்களே நம்முடைய பாதையில் இருந்து விலகியும் சென்று...

யானைகள் எல்லாம் பறக்காதுன்னு யாருடா சொன்ன…. நீங்களே பாருங்க விழுந்து விழுந்து சிரிப்பீங்க…!

நாம் ஏரோ பிளேன் பறந்து பார்த்திருப்போம். அதற்கு கூட இறக்கைகள் பொருத்தியிருப்பார்கள், அதனால் பறக்கிறது என்று சொல்லலாம். ஆனால் நாம் இப்போது பார்க்க கூடிய வீடியோவில் ஒரு...

இவ்ளோதாங்க வாழ்க்கை… வாழ்வதற்கு அன்பான மனம் இருந்த போதும் பணம் தேவை இல்லை என நிரூபித்த ஜோடி….. நீங்களே பாருங்க இவங்க அன்பில் உருகிபோய்டுவீங்க…!

காதலுக்கு வசதியோ, பணமோ தேவை இல்லை. அன்பு மட்டுமே போதும். கடைசி வரை ஒருவர் நம்மிடம் எதுவும் எதிர்பார்க்காமல் நம்மோடு சேர்ந்து வாழ வேண்டுமென்றால் நமக்கு அன்போடு...

சிறுவனிடம் மாலையை போடச்சொன்ன மணமகன்… சிறுவனின் செயலால் மணமகன் வாங்கிய பல்பு.. ஒட்டு மொத்த சொந்தமும் விழுந்து விழுந்து சிரித்த தருணம்…!

கேரளாவில் நடைபெற்ற திருமணத்தில் வரவேற்பின் போது சிறுமி ஒருத்தி மணப்பெண்ணிற்கும், சிறுவன் ஒருவன் மணமகனுக்கும் மாலை அணிவிக்க கூடிய நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது மணமகனுக்கு அணிவிக்கவேண்டிய மாலையை...

தெரு நடனக் கலைஞர்களை அம்மாவுடன் வாழ்த்த சென்ற சிறுமி… அதன் பின் சிறுமி போட்ட வேற லெவல் ஆட்டம்… வாயடைத்து நின்று வேடிக்கை பார்த்த மக்கள் கூட்டம்…!

வலைதளத்ததில் சிறுமி ஒருவர் கிராமிய கலைஞர்களுடன் நடனம் ஆடும் வீடியோ பார்வையாளர்கள் அனைவரையும் கவர்ந்துள்ளது. சாலையில் கிராமிய கலைஞர்களின் குழு இசை அமைத்து நடனம் ஆடிக்கொண்டிருந்தனர். அப்போது...

பைக் ல லிப்ட் கேட்டு பாத்திருப்போம் ஆனா ட்ரெயின்ல லிப்ட் கேட்டு பாத்திருக்கிங்களா..? இந்தியாவில் தான் இப்படி வித்தியாசமான சம்பவங்கள் நாடக்கும் போலயே….

நம் எல்லோரையும் ஒரு இடத்திலிருந்து மற்ற இடத்திற்கு கொண்டு சேர்ப்பது வாகனங்கள் தான். சில நேரங்களில் நாமே பக்கத்திற்கு எங்காவது நடந்து செல்வது உண்டு. சில சமயம்...

அடேங்கப்பா ராணுவ பயிற்சி வகுப்புகள் இவ்வளவு கடினமாக இருக்குமா..? எவ்வளவு கடினமாக பயிற்சி பண்ணுறாங்க பாருங்க..!

தன்னைப் பற்றியே யோசிக்காமல் நாட்டைப் பற்றியும், மற்றவர்களைப் பற்றியும் யோசிப்பவர்கள் தான் ராணுவ வீரர்கள். அவர்களின் தியாகத்திற்கு ஈடு இணையே இல்லை என சொல்லிவிடலாம். ராணுவ வீரர்கள்...

இப்படிதான் ரயிலைச் சுத்தம் செய்வாங்களா..? ஒரு சில நிமிடத்தில் எப்படி கிளீன் ஆவுது பாருங்க..!

ரயிலில் பயணம் செய்து பார்த்திருப்பிபோம் ஆனால் அதை எப்படி சுத்தம் செய்வார்கள் என்று பார்த்திருப்போமா??? அதற்கான பதிவு தான் இது. முன்னாடி உள்ள காலங்கள் முதல் தற்போது...

பல பறவைகளின் குடியிருப்பை குலைத்த சுயநலவாதி மனிதன்… ஒரு நொடியில் நம் மனதை கலங்கச்செய்யும் நிகழ்வு..!

கடவுள் படைத்த இந்த உலகம் மனிதனுக்கு மட்டும் சொந்தம் இல்லை. உயிரினங்கள் எல்லாவற்றிக்கும் உரியதே. எப்பொழுதும் வாயில்லாத உயிரிகள் மனிதனுக்கும் இந்த உலகத்திற்கும் தொந்தரவு தருவதில்லை.ஆனால் மனிதர்கள்...

You may have missed