அடேங்கப்பா எவ்வளவு உயரம்…எப்படிப்பட்ட சாலை… இந்த பஸ் டிரைவருக்கு விருதே கொடுக்கலாம்..!

busss

           ஓட்டுனர்களின் சாமர்த்தியம் தான் பலரை வாழவும், சிலரை வீழ்த்தவும் செய்யும். என்னதான் பெரிய ஓட்டுனர்களாக இருந்தாலும் கண் இமைக்கும் நொடியில் விபத்துகள் நடப்பது தொடர்கதையாகி வருகிறது. ஆனால் இங்கே ஒரு பஸ் ஓட்டுனரின் திறமை நம்மை ரொம்பவே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

அப்படி அந்த பஸ் ஓட்டுனர் என்ன செய்தார் எனத் தெரிந்துகொள்ளத் தொடர்ந்து படியுங்கள். ஒரு மிகப்பெரிய மலையின் மேல் அதுவும் கரணம் தப்பினால் மரணம் எனச் சொல்வது போல் இருக்கும் மலைசாலையில் மிக மிக உயரமான இடத்தில் சுற்றுலாப் பயணிகளையும் ஏற்றிக்கொண்டு ஒருவர் பேருந்தை ஓட்டிச் செல்கிறார். 

அது தரை மட்டத்தில் இருந்து மிக, மிக உயரத்தில் இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் அந்த மலையின் ஒருபக்கத்தில் இருந்து தண்ணீர் அருவிபோல் கொட்டுகிறது. இவ்வளவுக்கும் மத்தியில் மிக மிக சாமர்த்தியமாக அந்த டிரைவர் சுற்றுலா பஸ்ஸை ஓட்டுகிறார். இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன்.

You may have missed