ரஜினிக்கு இப்படி ஒரு ரசிகரா…! 171 வடிவங்களில் ரஜினியின் உருவ படங்களை கொலு வைத்து கொண்டாடிய தீவிர ரசிகன்…!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சூப்பர்ஸ்டார் 73 வயதாகும் ரஜினிகாந்த் திடீரென ஏற்பட்ட உடல்நல குறைவால் அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் படத்தில் நடித்துள்ளார்....