இதை தான் மனித நேயம் என்கிறோம்…. சாலையை சுத்தம் செய்யும் வண்டியின் ஓட்டுனர் செய்த செயலை பாருங்க…!
சாலையில் பயணம் மேற்கொள்பவர்கள் நிதானத்துடனும், கவனமாகவும் பயணிக்க வேண்டும். சாலையில் நம்மை போன்று பலரும் பயணம் மேற்கொள்வார்கள். சைக்கிள் முதல் கார்கள், டிரக் போன்ற பெரிய வாகனங்கள்...
