அம்மா மடியில் தூங்கும் குழந்தை போல பாசமழை பொழியும் வாயில்லா ஜீவன்….
விவசாயத்திற்கு பெரிதும் உதவியாக விளங்குவது ஆடு மற்றும் மாடுகள். கால்நடைகள் வளர்ப்பில் விவசாயிகள் தங்கள் வீட்டில் உள்ள உறவு போன்றே உரிமையுடன் பழகுவார்கள். விவசாயத்திற்கு பெரிதும் பயன்படும்...
