திருமண வரவேற்பில் சிறுமி போட்ட மரண குத்து ஆட்டம்… உறைந்து போய் நின்று வேடிக்கை பார்த்த சொந்தங்கள்..!
பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் தற்போது நடக்கும் திருமண நிகழ்ச்சிகளில் நடனம் ஆட ஆரம்பித்து விட்டார்கள். சிறியவர்கள் என்றால் கேட்கவே வேண்டாம் தனக்கு போதும் என்று எப்போ தோன்றுகிறதோ அப்போதுதான் நிறுத்துவார்கள்.
முன் காலங்களில் திருமண நிகழ்ச்சிகளில் ஆடுவதற்கு, பாடுவதற்கு என்று தனி குழு இருக்கும். தற்போதைய காலங்களில் இது தேவையே இல்லை, உறவினர்களே தங்கள் மணமக்களை மகிழ்விக்க ஆடிவிடுவார்கள்.
ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இரண்டு இளைஞர்களுடன் சேர்ந்து ஒரு பெண் நடுவில் நின்று, ஒரு தமிழ் பாடலுக்கு நடனமாடுகிறார்கள். ஒரு காலத்தில் மிகவும் ஹிட் அடித்த பாடலுக்கு ஒரு குத்தாட்டமே போட்டுள்ளார்கள். இதனை பார்த்தவர்கள் என்னமா ஆடுகிறார்கள் என்று ஆச்சரியப்பட்டுள்ளார்கள். அந்த வீடியோ உங்களுக்காக இதோ…..