இந்த மனசுக்கு முன்னாடி எதுவுமே பெரிசு இல்ல… நம் மனதை உருகவைக்கும் காட்சி..!

   ‘மனம் இருந்தால் புளிய மரத்தின் இலையில் கூட இருவர் அமரலாம்’ எனச் சொல்வார்கள். இது முழுக்க மனதை மட்டுமே உன்வைத்துச் சொல்லப்படுவதுண்டு. சிலர் தங்களது வயோதிகப் பெற்றோர்களைக்கூடச் சரியாகப் பார்த்துக்கொள்ள மாட்டார்கள். ஆனால் சிலரோ சகல ஜீவன்களின் மீதும் பேரன்பைச் சுமப்பார்கள்.

 இதுவும் அப்படியான விசயங்களின் தொகுப்புதான். இதில் குட்டிக்குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை பலரின் சுவாரஸ்யான மனித நேயம் ததும்பும் செயல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இந்த காட்சியில் இவர்களின் மனிதத்துவம் வாய்ந்த செயல்கள் நம்மை நெகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துகிறது. அதிலும் வெள்ளையினத்தைச் சேர்ந்த குழந்தைகளின் முன்பு, கருப்பினத்தைச் சேர்ந்த ஒரு குழந்தை நிற்க, அதன் தோலை அவைத் தடவிப் பார்த்து சிலிர்க்கும் இடத்தில் சமத்துவம் தளிர்க்கிறது. 

இதேபோல், விளையாடிக் கொண்டிருக்கும் விளையாட்டு வீரர் சக வீரர் காலில் சூவை மாட்ட முடியாமல்ல் தவிக்கும்போது, தன் வாயால் சூவை போட்டுவிடுவதுவரை இதில் மனிதத்துவமான பல காட்சிகள் தொகுக்கப்பட்டுள்ளன. இதோ நீங்களே இந்த சுவாரஸ்யப் பதிவைப் பாருங்களேன். 

You may have missed