இந்த குட்டி குழந்தை யாருன்னு கண்டுபிடிக்க முடிகிறதா..? 90’s களில் எந்த படம் பார்த்தாலும் இந்த முகம் நியாபகத்தில் வரும்..!

   பொதுவாகவே பிரபலங்களை சிறுவயது புகைப்படமாக பார்ப்பதே அலாதியானது. அடடே அவரா இது என நம்மையும் அறியாமல் வைத்த கண் எடுக்காமல் பார்ப்போம். இங்கேயும் அப்படித்தான். ஒரு பிரபலத்தின் குழந்தைப்பருவ புகைப்படம் இணையத்தில் செம வைரல் ஆகிவருகிறது. அது யார் எனத் தெரிந்துகொள்ளத் தொடர்ந்து படியுங்கள்.

               இப்போதுதான் படம் ரிலீஸ் ஆனதுமே ஆள், ஆளுக்கு ரிவியூ சொல்லி முகநூலில் போட்டுவிடுகின்றனர். ஆனால் முன்பெல்லாம் அப்படி ஒரு காலமே இல்லை. சண்டிவியில் டாப் 10 மூவில் ரிவியூ பார்த்துவிட்டுத்தான் படத்துக்கு செல்லும் வழக்கம் இருந்தது. இந்தப்படத்தோட விமர்சனத்தை ஏற்கனவே போதுமான அளவிற்கு பார்த்துவிட்டோம். இந்த வார முதலிடத்தில் என அதன் தொகுப்பாளர் சுரேஷ்குமார்  பேசும் வசனங்களே மிகவும் ரசனையாக இருக்கும். 

   இந்த குழந்தை வேறு யாரும் இல்லை. சன் டிவியில் டாப் 10 மூவீஸைத் தொகுத்து வழங்கிய சுரேஷ்தான் அது! அவரது அந்த சின்ன வயது புகைப்படம் இணையத்தில் செம தீயாகப் பரவிவருகிறது.