மேடையில் ஆடிய பெண்ணுக்கு போட்டியாக செம க்யூட்டாக ஆட்டம்போட்ட குட்டி தேவதை… என்ன அழகான காட்சிப் பாருங்க…!

குழந்தைகளின் உலகம் மிக, மிக அலாதியானது. வாயில் இருந்து தவற விடும் வார்த்தைகள்கூட குழந்தைகளால் அழகாகிறது. அதனால்தான் அவைகூட ரசிக்க முடிகிறது.

‘குழல் இனிது யாழ் இனிது என்பர் தன் மக்கள் மழலை சொல் கேளாதவர்’ என்கிறது பழமொழி. குழந்தைகள் செய்யும் எந்த ஒரு செயலுமே வெகுவாக கவனிக்க வைத்துவிடுகிறது. நம்மை மிகவும் ரசனைக்குரியதாகவும் அது மாற்றி விடுகிறது. அதனால் தான் குழந்தைகளின் வீடியோக்களும், வெள்ளந்தி குணமும் அவ்வப்போது இணையத்தில் டிரெண்டாகி விடுகிறது.

இங்கேயும் ஒரு குட்டிதேவதை செய்த செயல் இணையத்தில் தீயாகப் பரவிவருகிறது. அப்படி, அவர் என்ன செய்தார் எனத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். குட்டி தேவதை ஒன்று செம க்யூட்டாக நடனம் ஆடுகிறார். அதுவும் ஒரு திறந்தவெளி மைதானத்தில் அந்தக் குட்டிக்குழந்தை நடனப் பயிற்சியாளரை பார்த்து, பார்த்து செம க்யூட்டாக ஆடுகிறார். இதை அங்கிருந்த ஒருவர் தன் செல்போனில் படம் எடுத்துப்போட அது வைரல் ஆகிவருகிறது. இதோ நீங்களே அதைப் பாருங்களேன்.
Some are born with rhythm.
— Figen (@TheFigen) May 17, 2022
pic.twitter.com/EAgiQSTB1G