மாம்பழ நிற சேலை கட்டி க்யூட்டாக ஆடிய இளம்பெண்.. வச்ச கண்ணு வாங்காம பார்த்து ரசிக்கும் இணையவாசிகள்..!

arya_badai_dance_nzz

நீரின்றி அமையாது உலகு ஆனால் இணையம் இன்றி அமையாது தொழில்நுட்பம். இன்றைய இளைஞர்கள் தொழில் நுட்பம் வாயிலாக பல செய்திகளை அறிகிறார்கள். சில வேளைகளில் அவர்கள் இணையதளத்தின் மூலம் அதிக வருவாயையும் ஈட்டுகிறார்கள்.

இந்திய அரசால் தடைசெய்யப்பட்ட டிக் டாக் என்ற சீன செயலி இளைஞர்களை மிகவும் கவர்ந்து இழுத்து கட்டிப்போட்டது. இதன் மூலம் பல பேர் வைரலாகி புகழ் பெற்றனர்.

நடனத்தால் கவரப்படுவோர் ஏராளம். நடனம் என்றால் அனைவரும் வாயை பிளந்து கொண்டு ரசிப்பார்கள். அதே சமயம் அவர்களை அறியாமலே ஆடுவார்கள். அந்த அளவுக்கு நடனம் ஒரு கலையாகவே பார்க்கப்படுகிறது.

தற்போது இணைய தளத்தில் கேரளாவை சேர்ந்த பெண் மிகவும் அழகாக நடனமாடும் வீடியோ வைரலாக பரவி வருகிறது. இதனை அனைவரும் வச்ச கண்ணு வாங்காம பார்த்து ரசிக்கிறார்கள்.

You may have missed