மர வேர்களுக்கு இடையில் சிக்கிய மிக பெரிய ஆமை… தனிமனிதனாக போராடி மீட்ட நபர்.. நெகிழ வைக்கும் மனிதநேயம்…!

கடற்கரையின் ஓரத்தில் ஒரு மரத்தின் வேர்களுக்குள் சிக்கி கொண்டு மீள முடியாமல் இருந்த கடல் ஆமையை தனியாக போராடி ஒருவர் காப்பாற்றியுள்ளார்.கத்தியால் மரத்தின் வேர்களை அக்கற்றி ஆமை சிக்கி கொண்டு இருந்த இடத்தில் இருந்து மீட்டு கடலில் நீந்துவதற்கு உதவிபுரிந்துள்ளார்.

இவருடைய மனிதநேயத்தை பாராட்டி பலரும் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். இவர் மீட்ட காட்சிகள் 3.3 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது.