மனிதர்களை மிஞ்சிய தாய் பாசம்…
தண்ணீர் குடிக்கும் போது தண்ணீரில் தவறி விழுந்த குட்டியானை… பதறி துடித்து இந்த தாய் செய்வதை பாருங்க… உருகி போய்டுவீங்க..!

சிலருக்கு எப்போதும் யானையை பார்த்தால் பயமாகத்தான் இருக்கும். அதற்கு காரணம், அதனுடைய மிகப்பெரிய தோற்றமாகும். யானைகள் உலர் இலையுதிர் காடுகள், ஈரளிப்பான இலையுதிர் காடுகள், மேச்சல் நிலங்கள், பசுமையான காடுகள், அரை பசுமையான காடுகள் போன்ற இடங்களை வாழும் இடமாகக் கொண்டுக் காணப்படுகின்றன.

இங்கெல்லாம் பூனை, நாய், ஆடு, கிளி முதலியவைகளை செல்லப் பிராணிகளாய் வளர்க்கிறோம். ஆனால் கேரளாவில் அதிகம் யானைகளை வளர்க்கிறார்கள். உணர்ச்சிகள் என்பது மனிதர்களுக்கு மட்டும் தான் உண்டு என்றில்லை. எல்லா உயிரிகளுக்கும் உணர்ச்சிப் பூர்வமான உணர்வுகள் இருக்கும்.

இங்கு ஒரு யானைக்குட்டி தண்ணீர் குடிக்கும் போது தவறி தண்ணீற்குள் விழுந்து விட்டது. இதைப் பார்த்த தாய் யானை பதறி போய் தனது குட்டியை காப்பாற்றுவதற்கு முயற்சி செய்கிறது. கூடவே இன்னொரு யானையும் அதற்கு உதவுகிறது. கடைசியாக இரண்டு யானைகளும் சேர்ந்து அந்த குட்டி யானையை காப்பாற்றி விட்டன.