பெற்ற பிள்ளைகளைப்போல் பாசம் காட்டி குரங்கும் வளர்க்கும் அழகிய இளம்பெண்.. குரங்குகள் எப்படி அன்பாக இருக்குனு பாருங்க..!

பொதுவாக குரங்கு, நாய் போன்ற உயிரினங்கள் அதி புத்திசாலியாக இருப்பதும், ஆபத்து காலத்தில் அவர்களுக்குள் உதவிக் காப்பாற்றிக் கொள்வதையும் தமிழ் திரையுலகில் ராம நாராயணனின் படங்களில் தான் பார்த்திருப்போம். ஆனால் இப்போது உண்மையிலேயே அப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.

பொதுவாக செல்லப்பிராணிகள் வளர்ப்பில் பலரும் நாய் வளர்ப்புக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். வீட்டில் வளர்க்கப்படும் நாய்களும் பிள்ளைபோல் வளர்ந்துவிடுவதுதான் இதற்குக் காரணம். நாய்கள் மற்ற விலங்குகளைவிட கூடுதலாக நேசம் காட்டுவதோடு, வீட்டுக்குத் தேவையான உதவிகளையும் செய்கிறது. அதேநேரம் குரங்கு வளர்ப்பவர்களை பார்ப்பதே மிகவும் அரிது. சின்னக் குழந்தைகள் செய்யும் சேட்டைகளைவிட குரங்குகள் அதிபயங்கரமாக சேட்டை செய்வதே அதற்குக் காரனம்.

ஆனால் இங்கே ஒரு பெண் பெற்ற குழந்தையைப் போல் குரங்கை மிகவும் பாசம் காட்டி வளர்க்கிறார். குரங்குகளும் பதிலுக்கு அவரிடம் பாசத்தைப் பொழிகின்றன. இதோ நீங்களே இந்த அரியக் காட்சியைப் பாருங்களேன்.