நடுவில் சிண்ட்ரெல்லாவாக நடனம் ஆடிய மணப்பெண்… திருவிழா போல் அடி பொழியாக நடனம் ஆடிய குடும்பத்தார்..!


கேரளாவில் நடைபெற்ற திருமண விழாவில் அடி பொழியாக….. நடனம் ஆடிய குடும்பத்தார்கள். இப்போதெல்லாம் திருமணத்தை திருவிழாக்கள் போன்று ஆட்டம்…. பாட்டம்…. கொண்டாட்டம்……என திருமணத்தை கொண்டாடி வருகின்றனர்.முன்பெல்லாம் திருமண நாட்களில் திருமணத்தை நடத்தும் குடும்பத்தார்கள் பெருத்த கவலையுடன் கண்ணும் கருத்துமாக அதிக மெனக்கெட்டு எந்த குளறுபடியும் நடந்து விட கூடாது என்பதற்காக சிரமங்கள் பல சந்தித்து திருமணத்தை நடத்தி வைப்பார்கள். என்ன தான் எல்லாம் சரியாக நடந்தாலும் மனதிற்குள் ஒரு வித கலக்கத்துடன் இருப்பார்கள் திருமணம் முடியும் வரை.

அந்த காலத்தில் ஒரு பழ மொழி உண்டு வீட்டை கட்டி பார்…. திருமணத்தை நடத்தி பார் என்று…..இரண்டுமே பணம் மற்றும் காலம் சம்மந்த பட்ட விஷயம். எல்லாம் சரியாக இருந்தாலும் ஒரு வித போராட்டம் இருக்கும். அதனால் தான் அவவரவர் குடும்பங்களில் நடைப்பெறும் திருமண நிகழ்ச்சியை பதற்றத்தோடு கண்ணும் கருத்துமாக இருந்து நடத்தி வைப்பார்கள்.
அதையெல்லாம் தலை கீழாக மாற்றியது தற்போதைய சமுதாயம். திருமண நிகழ்ச்சி என்றால் திருவிழாபோல் பெரிய விழாவாகவே கொண்டாடிவருகின்றனர். திருமணத்திற்கு முன்பே ப்ரீ வெட்டிங்க் ஷூட் என மணமகன் மற்றும் மணமகள் இருவரும் ஆடி… பாடி….வித விதமாக உடை அணிந்து நடனம் புரிந்து தங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத வண்ணத்தில் நினைவலைகளாக காட்சி பிடித்து வைக்கின்றனர்.

அப்படி ஒரு திருமண விழாவில் மணமகளுடன் குடும்பத்தினர் அனைவரும் ஆட்டம் ஆடி கொண்டாடிய காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது. உங்களுக்காக அந்த காணொலி இங்கே பார்த்து மகிழலாம்.