திருமணம் முடிந்து தோழன் தோழிகளும் இணைந்து வேற லெவலில் குத்தாட்டம் போட்ட மணப்பெண்….

திருமணம் அன்று ஒரு நாள்……….. நாள் பார்த்து, நட்சத்திரம் பார்த்து, பத்து பொருத்தம் பார்த்து, குடும்பம் எப்படி மணமகன் எப்படி, மணமகள் எப்படி…..என்று தீர விசாரித்து திருமணத்தை நடத்தி வைப்பதற்குள் பெற்றோர்கள் படாத பாடு படுவார்கள். இதில் சாதி, மதம், கல்வி, பொருளாதாரம், சீர் வரிசை…..என்று வரிசையாக நிறைய சமூக காரணிகள் பின்பற்ற வேண்டிய கட்டாயதை மக்கள் பின்பற்றி வருகிறார்கள்……

திருமணம் இன்றோ……..அனைத்தையும் மக்கள் பின்பற்றினாலும் அவர்கள் மேட்ரிமொனி என்ற வலைதளபக்கங்களில் வரன்களை தேடி பிடித்து தங்களுக்கு பிடித்தமான வரனை தேர்வு செய்கின்றனர். தற்போது முற்காலத்தில் உள்ள போல் உள்ள கடுமையான கட்டுப்பாடுகள் இல்லை. 90ஸ் மற்றும் 2கே -கிட்ஸ்களின் காலத்தில் ஊருக்கு 20 முதல் 25 பட்டதாரிகள், இன்ஜினீயரிங்க் முடித்தவர்கள் இருக்கிறார்கள் அதனால் அப்போது இருந்த கல்வி, பொருளாதாரம் போன்ற தடைகள் இல்லை. ஆனால் தற்போது மணப்பெண்கள் தங்களுக்கு 6 இலக்க எண்களில் வருமானம் ஈட்டும் மணமகன் வேண்டும் என்றும், சொந்தமாக வீடு, கார், வங்கியில் ஒரு பெருந் தொகை போன்றவை இருக்க வேண்டும் என்று டிவி ரியாலிட்டி நிகழ்ச்சியில் கூட தெரிவித்து வருகிறார்கள்…….

மணமகள் மற்றும் மணமகன் இருவருக்கும் ஒரே எண்ணம், புரிதல் பெருந்தன்மையான குணநலன்கள் இருந்தால் எந்த வித துன்பங்கள், சவால்கள் வந்தாலும் திருமண பந்தத்திற்கு இடையூறு ஏற்படுத்தாத வண்ணம் வாழந்து காட்டுவார்கள். இன்று நடக்கும் திருமணங்களில் மணமக்கள் தங்களுக்கு பிடித்தமான பாடல்களுக்கு தோழர்கள் மற்றும் தோழியருடன் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என தங்கள் திருமணம் நாளை என்றும் நினைவில் வைத்திருக்கும் சிறப்பு நாளாக மாற்றிவிடுகின்றனர்.

அதை பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் ஆதரித்து அவர்களுக்கு கொடுக்கும் வரவேற்பு தற்போது ட்ரென்ட் ஆகி வருகிறது. இங்கே ஒரு மணப்பெண் ஒருவர் தனது நண்பர்கள் குழுவினருடன் தலையில் கனகாமர பூ வைத்து கொண்டு பாரம்பரிய உடையுடன் ஆடிய நடனம் இணையவாசிகளை கவர்ந்துள்ளது……அந்த காணொலியை இங்கே காணலாம்…..

You may have missed