ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு செம க்யூட்டாக ஆடி அசத்திய கல்லூரி மாணவிகள்… செம்ம போங்க…!

              முன்பெல்லாம் முறைப்படி நடனம் கற்றவர்கள் மட்டுமே ஆடி வந்தனர். ஆனால் இப்போதெல்லாம் சாதாரணமாகவே பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் பள்ளி, கல்லூரி விழாக்கள் என்றால் கேட்கவே வேண்டாம். அங்கு ஆட்டம், பாட்டத்துக்கு குறையே இருக்காது. 

  இளம்பெண்களின் நடனமாடும் ஆசையின் தொட்டக்கப்புள்ளியாக ஷெரிலை சொல்லலாம். ஜிமிக்கி கம்மல் பாட்டுக்கு கேரளத்தின் ஷெரில் ஆடிய நடனம் வேற லெவலில் ஹிட் ஆனது. அதன்பின்னர் தொடர்ந்து பலரும் அதேபோல் பலரும் ஆடத் தொடங்கினர். அவற்றில் சில வைரலும் ஆனது. கல்லூரி விழாக்களிலும் மாணவிகள் மேடை ஏறி பட்டையை கிளப்புகின்றனர்.

  இங்கும் அப்படித்தான் ஒரு கல்லூரியில் ஆண்டு விழா நடந்தது. இதில் பாரம்பர்யமான சேலை கட்டி, கல்லூரி மாணவிகள் கல்லூரி வளாகத்தில் நின்று கொண்டு செம நடனம் போட்டனர்.அதிலும் ஷெரிலுக்கு புகழைத் தேடிதந்த ஜிமிக்கி கம்மல் பாடலுக்குத்தான் இவர்களும் ஆடினார்கள். இந்த நடனம் இணையத்தில் தீயாகப் பரவிவருகிறது. இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன்.