கூரை வீடு.. கண்டாங்கி சேலை.. செம அழகாக ஆடும் கிராமத்து இளம்பெண்.. பலரின் மனதை கொள்ளை கொண்ட காணொளி..!


முன்பெல்லாம் பெண்கள் பொதுவெளியில் நடனம் ஆடவும், பேசவும் தங்கள் திறமையை வெளிப்படுத்தவும் ரொம்பவே தயக்கம் காட்டினார்கள். ஆனால் இன்றைய தலைமுறை பெண்கள் ரொம்பவும் தைரியத்தோடு தங்கள் திறமையை பொதுவெளியில் வெளிப்படுத்தி அசத்துகின்றனர். பெண்கள் விளையாட்டுத்துறையிலும் இப்போது வேற லெவலில் அசத்துகின்றனர்.

அதிலும் அதெலெட்டிக் போன்ற போட்டிகள் தொடங்கி, கிரிக்கெட் வரை சர்வசாதாரணமாக விளையாடி அனைவரையும் ரசிக்க வைக்கின்றனர். ஆணுக்குப் பெண் இளைப்பிள்ளை என பாரதி பாடிய பாடலுக்கு ஏற்ப இப்போது ஆண்களைப் போலவே பெண்களும் விளையாட்டிலும் வெற்றிகளைக் குவித்து வருகின்றனர்.அதேபோல் இன்று பெண்கள் அனைத்துத் துறைகளிலும் சாதித்து அசத்துகின்றனர்.

கனரக வாகனங்களைக் கூட மிக அழகாக ஓட்டி பெண்கள் அசத்துகின்றனர். விமானம் ஓட்டுவது முதல் இன்று பெண்கள் சகல துறைகளிலும் கோலோச்சுகின்றனர். அந்தவரிசையில் இப்போது அழகிய இளம்பெண் ஒருவர் மிகவும் அருமையாக நடனம் ஆடுகிறார். அதிலும் கிராமத்துத் தேவதையான அந்த இளம்பெண் மிகவும் அழகாக ஆடுகிறார். அதிலும் கண்டாங்கி சேலை கட்டி, கூரை வீட்டில் இருந்து கையில் கூடையுடன் வந்து ஊர்வசி பாடலுக்கு ஆடுகிறார். இந்தக் காட்சியைப் பார்க்கவே மிகவும் அழகாக இருக்கிறது. இதோ உங்களுக்காக அந்த வீடியோ..