கண்ணை கவரும் உடையில் அக்காவின் திருமணத்தில் தங்கை போட்ட ஆட்டம்… 3 மில்லியன் மேல் பார்வைகளை பெற்ற காணொளி..!

நாம் நம் நாட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளில் நடனத்தைப் பார்த்திருப்போம். அதுவும் வேறு கலாச்சாரங்களில் திருமணம் என்றால் அதற்கு தனி ஆர்வம் செலுத்தி பார்ப்போம். ஆனால், திருமணங்களில் தனியாக அதுவும் அனைவரின் முன்பாகவும் நின்று ஆட வேண்டும் என்றால் அதற்கு தனி தைரியம் வேண்டும்.

இந்த வீடியோவில் ஒரு திருமண நாளின் முந்தைய தினம் நடக்கும் நிகழ்ச்சியில் haldi டான்ஸ் ஒரு பெண் மட்டும் அனைவரின் முன்பும் தனியாக நடனமாடி அனைவரையும் கிறங்கடிக்க வைத்துள்ளார். மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து அதற்கு ஏற்றார் போல தன்னை ஒப்பனை செய்து கொண்டு மிகவும் பிரமாதமாக ஆடியுள்ளார்.

மேலும் அந்த திருமணத்தில் கலந்து கொண்டுள்ளவர்களில் பாதி பேர் மஞ்சள் நிறத்தில் தான் உடை அணிந்துள்ளனர். ஒரு ஹிந்தி பாட்டுக்கு நடனம் ஆடுகிறார் அந்த பெண். அந்த வீடியோ உங்களுக்காக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.