ஒற்றைப் பார்வையால் தமிழ் இளைஞர்களின் இதயத்தை சுக்குநூறாக்கிய பெண்.. ட்ரெண்டாகும் வீடியோ..!

என்னதான் பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என டெக்னாலஜி டெவலப் ஆகிவிட்டாலும் காதலியை உள்ளூர் கோயில் விசேசங்களில் சந்திக்கும் தருணம் ரொம்பவே அலாதியானது. இன்றைய கால டெக்னாலஜியை எல்லாம் அசால்டாக ஓவர்டேக் செய்து மனதுக்கு அவை மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

அந்தவகையில் இங்கேயும் அப்படித்தான். ஒரு கோயிலில் திருவிழா நடக்கிறது. அந்த திருவிழாவிற்கு ‘திருவிழான்னு வந்தா இவ கோயில் வரமாட்டா’ என்னும் ஜெயம் ரவியின் ஜெயம் படத்தில் வரும் சதாவைப் போல் நச்சென கிளம்பி வந்திருக்கிறார் ஒரு அழகிய தேவதை. பின்னால் இருந்து அவருக்கு தெரிந்த இளைஞர் ஒருவர் அவரது தோளில் கைவைத்து, தானும் திருவிழாவிற்கு வந்திருப்பதைக் காட்டுகிறார்.

அவர் கை தன் மேல் பட்ட அடுத்த நொடியில் அந்த அழகிய இளம்பெண் வெட்கத்தில் முகம்சிவந்து செம க்யூட்டாக புன்னகைக்கிறார். இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன். இந்த இளம்பெண் இதில் அழகு தேவதையாக மிளிர்கிறார்.