ஒரு சின்ன விஷயத்துக்கு இவ்வளவு நேர்மையாவ இருக்குறது.. இந்த குடிமக்களின் நேர்மையை பார்த்து சிலிர்த்து போன இணையவாசிகள்..!

உண்மை , நேர்மை யாரு கிட்ட அதிகமா இருக்கும் அப்டின்னா அது குடிமக்களுக்கிடையே தான் அதிகமாக இருக்கும் உதாரணமாக குடி மகனிடம் நீங்கள் எதை கேட்டாலும் உண்மையை மட்டும் தான் பேசுவார்கள் அந்த அளவு நேர்மையானவர்.

ஆனால் இதை எல்லாம் தாண்டி ஒரு சம்பவம் நடந்துள்ளது என்னதுன்னா குடிமகன்களிடம் பலரும் அறிவுரை கூறுவது வழக்கம் அதாவது குடிக்குறதத அளவா அளந்து குடிங்க அப்டின்னு சொல்லுவது வழக்கம். இந்த அறிவுரையை எவ்வளவு அழகா கடைபிடிக்குறாங்க பாருங்க

நான்கு பிளாஸ்டிக் கப் வச்சுருக்காங்க அதுல மதுவை ஊற்றி அதை வெயிட் பாக்குற மிஷின் ல வைத்து அளந்து, அளந்து பாத்துட்டு அப்புறம் அளவு குறைவா இருக்குற கப் ல மதுவை ஊத்துறாங்க இப்ப ஒரே அளவா ஆனதுக்க அப்புறமா குடிக்குறாங்க. இந்த நிகழ்வு குறித்து பலரும் குடிமக்களின் புத்திசாலித்தனத்தை கண்டு ஆச்சரியத்தில் உள்ளனர்.