ஐ லவ் யூஎன சொல்லி மணமகள் செய்த செயல்.. ஒட்டு மொத்த 90ஸ் கிட்ஸ்சின் வயித்தெரிச்சலை கிளப்பிய ஜோடி..!
இப்படியும் ஒரு திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கபட்டிருக்குமா என்று கேள்வி எழுப்பும் அளவுக்கு இந்த திருமண ஜோடியை பார்த்தால் தோன்றும். ஆம் வயதான தோற்றத்தில் இருக்கும் மணமகன்… நடிகை போன்று இருக்கும் மணப்பெண் திருமணக்கோலத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு சமூக வலைத்தளவாசிகளை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
மணப்பெண் புன்னைகைத்தவாறு ஐ லவ் u என்று கூற…. மணமகன் அதாவது…. தாத்தா போன்று இருக்கும் மணமகனும் ஐ லவ் u ….என்று கூறுகிறார். சந்தோஷத்தில் மணமகள் அவருக்கு முத்தம் இடுகிறார். இது பிரான்கா அல்லது உண்மையான திருமண ஜோடியா என்று சந்தேகம் எழும் அளவிற்கு இந்த திருமண ஜோடியை பார்த்தால் தெரிகிறது.
வெளி நாடுகளில் தான் இது போன்று திருமணங்கள் நடைபெறும். நம் இந்திய நாட்டிலும் இப்படி நடக்குமா என்ற ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.