இவருதான் ரியல் சங்கீத வித்வான் போல.. எத்தன கீபோர்ட் வச்சு மாஸாக வாசிக்குறாரு பாருங்க..!

gittar_with_wan_vid_nzz

இசைக்கு மயங்காதவர்கள் இல்லை எனலாம். ஆடுற மாட்டை ஆடி கறக்கனும் பாடுற மாட்டை பாடி கறக்கனும் என்று சொல்ல கேட்டிருப்போம். அதாவது இசைக்கு மயங்காத ஜீவ ராசிகள் இல்லை, அனைத்து ஜீவ ராசிகளும் இசைக்கு நடனம் ஆடும். நம்முடைய வாழ்க்கையும் இசையோடு பயணித்தே நகரும். அதிகாலையிலோ அல்லது இரவிலோ கட்டாயம் இசையை கேட்காதவர்கள் இருக்க மாட்டார்கள் அவரவருக்கு விருப்பமான இசையை கேட்டு ரசிப்போம்.

இசையமைப்பாளர்கள் இசை அமைத்து டிவி நிகழ்ச்சிகளில் பார்த்திருப்போம். பல விதமான இசை கருவிககளை வைத்து பாடல் பாடுவதை பார்க்கும் போது பெரிய பெரிய இசைக்கலைஞர்கள் இவ்வாறு தான் இசை அம்மைப்பார்களோ என்ற எண்ணம் எழும்.

இங்கே ஒரு இசை பிரியர் தன்னை சுற்றிலும் கி-போர்ட் வைத்து விரல்களால் மீட்டும் இசை கேட்பதுற்கும், இத்தனை கி-போர்ட் வைத்து வித விதமகா மீட்டும் இசையை பார்க்கும் நமக்கு ஆச்சர்யம் எழுவது ஆச்சர்யம் அல்ல.

You may have missed