இரண்டே நிமிடத்தில் உங்கள் பற்களளின் மஞ்சள் வெண்மையாகணுமா..? இதை மட்டுமே செய்யுங்க போதும்..!

இன்று பலரது பல்லும் மஞ்சள் கரை பிடித்து இருப்பதைப் பார்த்திருப்போம். இதைத் தவிர்க்க பலரும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் பல் மருத்துவமனைகளுக்குப் போய் பிளீச்சிங் செய்வதைப் பார்த்திருப்போம். ஆனால் இதை இயற்கையான ஒருமுறையில் இரண்டே நிமிடத்தில் கிளியர் செய்ய முடியும். அதுகுறித்து மேலும் தெரிந்துகொள்ள, தொடர்ந்து படியுங்கள்.

பான்பராக் சாப்பிடுபவர்களுக்கும், சிகரெட் பழகத்துக்கு ஆளானவர்களுக்கும் பல் மஞ்சள் கரையில் இருப்பதைப் பார்த்திருப்போம். இவர்களுக்கும் கூட இது நல்ல பலனைக் கொடுக்கும்.

கொஞ்சம் பச்சரிசியை நைசாக அரைத்து, ஒரு கின்னத்தில் பச்சரிசி மாவை எடுத்துக்கொள்ள வேண்டும். இதன் அளவு வெறும் கால் டீ ஸ்பூன் அளவு இருந்தாலே போதும்.

இதனோடு ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்க்க வேண்டும். இதனோடு கால் டீ ஸ்பூன் உப்பு சேர்க்க வேண்டும். இதனோடு பாதி எழுமிச்சையை பிழிந்து சாறை எடுத்து ஊற்ற வேண்டும்.

எழுமிச்சையில் சிட்ரிக் அமிலம் இருக்கிறது. இது வாய் துர்நாற்றம், ஈறு வலி, பல்லில் இருந்து இரத்தக்கசிவு என பல பிரச்னைகளை போக்கும் தன்மை கொண்டது.

இந்த கலவையை பசை போல் மிஸ் செய்ய வேண்டும். இதை பிரஸ்ஸில் எடுத்து உங்கள் மஞ்சள் கரையுள்ள பல்லில் அப்ளே செய்ய வேண்டும். இதை இரண்டு முதல் 5 நிமிடங்கள் வரை அப்படியே விட்டுவிட்டு, பிறகு சாதாரண தண்ணீரில் வாயைக் கழுவ வேண்டும். இது இரண்டே நிமிடத்தில் உங்கள் பல்லின் மஞ்சள் கரையை பளிச்சென வெள்ளையாக்கிடும்!

You may have missed