அடேய் எல்லாம் சாப்பிட வாங்கடா.. ஸ்கூல் பெல் அடிப்பது போல் மணி அடித்ததும் ஒரு கோழிப்படையே எப்படி கிளம்பி வருது பாருங்க..!
உயிரினங்களுக்கு சாப்பாடு போடுவதை ஒரு வழக்கமாகவே வைத்துள்ளனர் நம் முன்னோர்கள். வீடுகளில் செல்ல பிராணிகளாக வளர்க்கப்படும் உயிரினங்களில் பூனை, நாய், லவ் birds , கோழிகள் போன்றவைகள் அடங்கும். சில வீடுகளில் கோழிகளை வைத்து பண்ணையே அமைத்து விடுவார்கள். அதில் நல்ல வருமானமும் கிடைக்கும். நம்முடைய நாட்டில் பெரியவர்கள் காக்கைக்கு சோறு வைக்க வேண்டுமானால் கா கா என்று கத்துவார்கள். பிறகு சோற்றை வைத்த பிறகு காகங்கள் ஓன்று கூடி சாப்பிடும்.
அதுவேகோழிகளுக்குசாப்பாடுவைக்கவேண்டுமானால்எப்பொழுதும்கோழிகளுக்குசாப்பாடுபோடும்இடத்தில்தான்சாப்பாடுபோடுவார்கள். நாம்பார்க்கஇருக்கும்வீடியோவில்உள்ளபெண்கோழிகளுக்குசாப்பாடுபோடுவதற்குகொஞ்சம்வித்தியாசமானமுறையைகையாளுகிறார்.
இங்கே உள்ள ஒரு பெண், கோழிகளுக்கு சாப்பாடு நேரம் வந்து விட்ட பிறகு ஒரு குச்சியை கொண்டு தட்டையை தட்டுகிறார். பிறகு அவரின் மொழியில் ஏதோ கோழிகளுக்கு புரியும் பாஷையில் பேசுகிறார். இந்த சத்தத்தை அறிந்து எங்கிருந்துதான் இவளோ கோழிகள் படையெடுத்து வருகின்றன என்றே தெரியவில்லை. ஆனால் கோழிப்படையே வருகிறது…….கோழிகளுக்கும் அந்த பெண்ணுக்கும் உள்ள உறவு எத்தகையது என்று ஆச்சரியமாக இருக்கும் இந்த வீடியோவை பார்த்தவர்களுக்கு…..
சோறு ரெடி….
— சிந்தனைவாதி (@PARITHITAMIL) September 3, 2022
ஓடிவாங்க???????????? pic.twitter.com/DRonOVB6Iw