தினம் 5 நிமிஷம்… ஏழே நாள்கள்… உங்க வயிற்றுத் தொப்பைக்கு குட்_பை.. அழகான வழிகாட்டும் அழகிய இளம்பெண்..!

weight_loss_exesis_vid

இன்று பலரும் பெரும் தொப்பையுடன் உலாவுவதை பார்த்திருக்கிறோம். முன்பெல்லாம் தொப்பையுடன் இருப்பவர்கள் குறைவாகவே இருந்தார்கள். ஆனால் இப்போது வாகனங்களின் அதீத பெருக்கம், நீண்டநேரம் உட்கார்ந்தே இருந்து வேலைபார்ப்பது, உடல் உழைப்பு இல்லாமல் இருப்பது ஆகியவற்றால் பலருக்கும் தொப்பை வந்து விட்டது.

தொப்பையினால் இதயநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள்கூட இருக்கிறது.தொப்பையை யாரும் விரும்பி வைத்துக் கொள்வது இல்லை. எல்லாருமே தொப்பையை வேண்டாம் என்றே கருதுகிறார்கள். ஆனால் அவர்களையும் மீறி தொப்பை வந்துவிடுகிறது. ஆனாலும் பலரும் தொப்பையைக் குறைக்க பலவகையான யுத்திகளைக் கடைப்பிடிப்பார்கள்.

சிலர் உணவுக்கட்டுப்பாடு தொடங்கி, ஜிம்முக்குப் போய் ஜம்மென ஒர்க் அவுட் செய்வது வரை ஒவ்வொருவரும் ஒவ்வொரு யுத்தியைக் கடைப்பிடிப்பார்கள். இங்கேயும் அப்படித்தான் அழகிய இளம்பெண் ஒருவர் தன் உடம்பைக் குறைத்த சூட்சமத்தை மிக அழகாக விளக்குகிறார். அதில் அவர் தினமும் 5 நிமிடம் மட்டுமே ஒர்க்கவுட் செய்து, ஏழே நாளில் உடல் எடையைக் குறைக்கும் சூட்சமத்தை மிக அழகாக செய்தே காட்டுகிறார். குறித்த இந்த வீடியோவை இதுவரை 13 லட்சம் பேர் பார்த்துள்ளனர். வீடியோ இதோ…

You may have missed