டிவியில் டாம் அண்ட் ஜெர்ரி படம் பார்த்து விட்டு பூனை கொடுத்த ரியாக்சனைப் பாருங்க..!

குழந்தைப் பருவத்தில் டாம் அண்ட் ஜெரி பார்க்காதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். பலருக்கும் டாம் அண்ட் ஜெரி மிகவும் பேவரட்டான ஷோ. அதில் எலியும், பூனையும் செய்யும் குறும்புகள் மிகவும் ரசனையாக இருக்கும்.

டாம் என்னும் எலியும், ஜெரி என்னும் பூனையும் போடும் கலாட்டா மிகவும் பிரசித்திப் பெற்றது. இங்கே ஒரு வீட்டில் செல்லமாக பூனை வளர்த்து வந்தார்கள். அந்த பூனைக்கு பால், பிஸ்கட் என கொடுத்து ரொம்பவும் கவனமுடன் வளர்த்து வந்தனர். ஒருகட்டத்தில் அந்த பூனை டிவி பார்க்கவும் பழகியது. அதிலும் அந்தப் பூனைக்கு வீட்டில் இருப்பவர்கள் டாம் அண்ட் ஜெரியை போட்டு விட்டனர்.

டிவியில் பொறுமையாக டாம் அண்ட் ஜெரி பார்த்துக்கொண்டிருந்த பூனை அதில் எலி பூனையை தாக்கும் காட்சியைப் பார்த்தது. அடிபட்டதும் டிவியில் பூனை ஓடுவதைப் பார்த்த நிஜப்பூனையும் தனக்கே அடிபட்டது போல் ஒரு ஷாக் ரியாக்சன் கொடுத்துவிட்டு ஓடியதே பார்க்கலாம். இதோ நீங்களே அந்தக் காட்சியைப் பாருங்கள்.