சேட்டன்களின் அலம்பலுக்கு ஒரு அளவே இல்லை… ஓணம் அன்று பெண்கள் போல் வேடமணிந்து செஞ்ச கூத்தை பாருங்க..!

திருவிழா என்றால் கொண்டாட்டம்தான் அதுவும் அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளை வீடியோவாக எடுத்து வெளியிட்டால் பல நேரங்களில் திடீரென வைரலாகியும் விடுகிறது.தமிழ் மாதமான ஆவணி மாதத்தில் 10வது நாளாக , தென்தமிழகத்திலும், கேரளாவிலும் கொண்டாடப்படுவது ஓணம் பண்டிகை ஆகும். இந்த நிகழ்ச்சி ஆண்டு தோறும் கேரளாவில் 10 பத்து நாட்களாக கொண்டாடப்படுகிறது. களரி , கயிறு இழுத்தல், படகு போட்டி என பத்து நாட்களும் திருவிழாக்கள் நடை பெறுகிறது. அதற்காக சிறப்பு சைவ உணவுகளையும் செய்யப்படுகிறது.

நாம் பார்க்க இருக்கும் இந்த வீடியோவில் உள்ள இளைஞர்கள் ஓணம் திருவிழா அன்று, பெண்கள் போல் வேடமணிந்து, தலையில் நீண்ட முடியினை பொருத்தி பூ வைத்து, தங்களை அலங்கரித்து கொண்டு மேடையில் நடனம் ஆடுகிறார்கள். இதனை பார்ப்பதற்க்கே மிகவும் வேடிக்கையாக இருக்கிறது.

பார்ப்பதற்க்கே வித்தியாசமாக இருக்கும் இந்த இளைஞர்களின் வீடியோ இணையதளத்தில் வைரலாகி அனைவரின் பார்வைகளையும் பெற்று வருகிறது.

You may have missed