செண்டை மேளத்தில் இசைத்த வாத்தி கம்மிங் பாடல்… அரங்கமே அதிர்ந்த தருணத்தை பாருங்க..!

mandapam_arparitha_tharunam_vid_nzz

என்ன தான் பெரிய, பெரிய கருவிகளை வைத்து தத்ரூபமாக இசைத்தாலும் சின்ன சின்ன கருவிகளை வைத்துக்கொண்டே பட்டையைக் கிளப்புபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்தவகையில் இங்கேயும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

தமிழகத்தில் நம் தளபதி விஜய்க்கு ரசிகர்கள் இல்லாத வீடே இல்லை என சொல்லிவிடலாம். எஸ்.ஏ.சந்திரசேகரின் மகன் என்னும் அடையாளத்தோடு சினிமாவுகு வந்த விஜய், இன்று எஸ்.ஏ.சந்திரசேகருக்கே விஜயின் அப்பா என அடையாளத்தைக் கொடுத்திருக்கிறார். தமிழ் சினிமாவில் விஜயின் படத்துக்கு பிரமாண்டமான ஓப்பனிங் உள்ளது. அதிலும் அண்மையில் வெளியான மாஸ்டர் படம் திரையரங்கில் மட்டுமல்லாது ஓடிடி தளத்திலும் அசத்தியது.

அதிலும் இந்தப்படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் பாடல் வேற லெவலில் ஹிட் அடித்தது. இதோ இப்போது இந்த பாடலுக்கு செண்டை மேளத்திலேயே செமையாக வாசித்து பட்டையைக் கிளப்பியுள்ளனர். இதோ இந்தக் காட்சியை நீங்களே பாருங்களேன்.

You may have missed