கேரளத்து பைங்கிளிகளின் அட்டகாசமான ஓணம் நடனம்…. இணையத்தை தெறிக்க விட்ட கேரள ஆசிரியர்கள்…

teachers_onam_cebration

இந்த நவீன காலத்தில் தமக்குள் இருக்கும் திறமையை ஒரே நாளில் காட்டி பேமஸ் ஆகி விடலாம். அதற்க்கு சமூக வலைத்தளமான இணையதளம் மிகவும் உதவியாக உள்ளது.

தங்களுக்குள் இருக்கும் திறமையை ஒரு காட்சி வீடியோவாக எடுத்து அதனை இணையத்தில் பதிவிட்டால் நம்முடைய திறமையை இந்த உலகம் அறிந்து கொள்ளும். இதன் மூலம் நம்மால் சம்பாதிக்கவும் முடியும். தினம் தோறும் ஏதாவது நிகழ்ச்சிகள் வைரலாகி கொண்டு தான் வருகிறது. அதில் உள்ளவர்களும் திடீரென புகழ் பெற்று விடவும் செய்கிறார்கள்.

ஓணம் பண்டிகை கேரளாவில் மிகவும் விமர்சையாக ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஓணம் அன்று நடைபெறும் நிகழ்ச்சிகளில் சில படு வேகமாக பரவி இணையத்தை ஆக்கிரமித்து பார்வையாளர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வரும்.

அந்த வகையில் தற்போது ஓணம் அன்று கேரளாவில் ஒரு பள்ளியில் ஆசிரியர்கள் அனைவரும் ஓன்று சேர்ந்து நடனம் ஆடி இருப்பது இணையத்தில் வைரலாக பரவி இணையத்தை தெறிக்க விட்டு வருகிறது.

You may have missed