என்ன தாண்டி கோல் போட்டுடுடா பாத்திரலாம்… காளையுடன் கூடைப்பந்து விளையாடிய வீரர்…!

சிகாகோ புள் என்ற கூடை பந்து அணி வரலாறு சிறப்பு மிக்க பழமை வாய்ந்த அமெரிக்க கூடைப்பந்து அணி ஆகும். ஆறு முறை பதக்கம் வென்ற பிரபல புகழ் பெற்ற மைக்கேல் ஜோர்டான் இந்த அணியை சேர்ந்தவர் ஆவார்.

இந்த அணியின் லோகோ சிவப்பு நிற காளை ஆகும். இந்த அணியில் நியமிக்கப்படாத காளைகளும், வீரர்களுடன் பயிற்சியில் பங்கு பெரும். லோகோவில் இடம்பெற்ற காளையின் முகதோற்றம் அதன் அணுகுமுறையையும், வீரியமனப்பான்மையையும், தீவிரமாக போராடி வெற்றிபெற வேண்டும் என்ற தன்மை போன்றவற்றை  பிரதிபலிக்கும்.

தற்போது காளையுடன் கூடைபந்து விளையாடும் இந்த வீடியோ புதியதொரு ஆக்கப்பூர்வமான சிந்தனையை ஏற்படுத்தியுள்ளது. இந்த காட்சி டுவிட்டரில் மிகவும் புகழ் பெற்ற அக்கௌன்ட் பெயரில் லீபர்ட் ஷோவின் மூலம்  தேதி குறிப்பிடப்படாமல் வெளியாகி 1.2 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. 

You may have missed