என்னடா இது,லிட்டில் பிரின்ஸஸுக்கு வந்த சோதனை … ஒத்த ரோசா புள்ளைய ரெம்ப அழகா வளத்திருக்கம்மா… கிக் கொடுக்க முனைந்து…. அவருக்கே கிக்காகி போன சம்பவம்…!

karma_ithgu_than_vid

சமூக வலைத்தளங்கள் வந்த பிறகு நகைச்சுவைக்கும், பொழுது போக்கிற்கும், அறிவு வளர்ச்சிக்கும், மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதற்கும், திறமையை வெளிபடுத்தி ஒரே நாளில் ஒபாமா ஆகுவதற்கும் இணையத்தளம் வெகுவாக பயன்படுகிறது.

இணையத்தில் பகிரப்படும் சில நிகழ்ச்சிகள் நம்மை விழுந்து விழுந்து சிரிக்கவும் வைக்கும், அதே நேரம் இப்படியும் நல்ல மனிதர்கள் இருக்கிறார்களா என தோன்றும், அவர்கள் செய்த நல்ல செயல்களால். தெரியாத பல நல்ல கருத்துக்களை தெரிந்து கொள்வதோடு நம்முடைய திறமையை வளர்த்து கொள்வதற்கும் பயன்படுகிறது. சமூக வலைத்தளங்கள் பயன்படுத்தாத மனிதர்கள் இல்லை. அந்த காலத்தில் குழந்தைக்கு நிலவை காட்டியும், அஞ்சு கள்ளன் வந்திருவான்….. என பயமுறுத்தியும் சோறு ஊட்டினார்கள், இப்போது குழந்தைகளுக்கென்றே சில நிகழ்ச்சிகள் பல காண கிடக்கிறது. செல் பேசியை கையில் கொடுத்தால் தான் உணவை உண்கின்றனர். குழந்தைகள் மட்டும் இல்லாமல் பெரியவர்களும் தொலைக்காட்சி ஒரு பக்கம் ஓடி கொண்டிருக்கும், ஒரு கையில் செல் பேசியில் எதையாவது பார்த்து கொண்டு ஒரு கையில் என்ன உணவை உண்கின்றோம் என நினைப்பே இல்லாமல் வலைதளத்தில் நீச்சல் அடித்து கொண்டிருக்கிறோம்.

நல்ல நிகழ்வுகள் மட்டும் அல்ல நாகரீகம் என்ற பெயரில் ஒரு சில தவிர்க்க வேண்டிய விஷயங்களை பகிர்வதும், முகம் சுளிக்கும் வகையில் கருத்துக்களோ அல்லது பதிவுகளோ பதிவிடுவதும் தவிர்த்தால் அனைத்தும் நன்மைக்கே.

லிட்டில் பிரின்சஸ் தொல்லை தாங்க முடியவில்லை இந்த அண்ணன்களுக்கு… லிட்டில் பிரின்சஸ் செய்யும் லூட்டிகள்…. இங்கே காணொலியில் நம்ம லிட்டில் பிரின்சஸ் சும்மா இருந்தாலும் அவரது கையும், காலும் சும்மா இருக்காது போன்ற தோரணையில் பின்னால் அமர்ந்து பயணித்து கொண்டிருந்த பிரின்சஸ் என்ன நினைத்தாரோ…. அருகில் பயணித்து கொண்டிருந்த வாகன ஓட்டியின் இருசக்கர வாகனத்தை உதைக்க முயன்று கீழே பொத்தென்று விழுந்த சம்பவம் இணையவாசிகளை சிரிப்பில் அழ்த்தியுள்ளது…… அந்த காணொலியை இங்கே காணலாம்…..

You may have missed