இதுதான் ரியல் presence of mind.. தெருவில் ஹாயாக அரட்டை அடித்த நண்பர்கள்.. அதிவேகமாக சைக்கிள் ஒட்டி போஸ்டில் மோத வந்த சிறுமி.. கன நிமிடத்தில் உயிரை காப்பாற்றி மெய் சிலிர்க்க வைத்த நபர்..!
ரியல் லைப் ஹீரோ பத்தி தாங்க பாக்கபோறோம்.பொதுவாக படத்துல நாம் பாத்துருப்போம் ஹீரோ அப்டினாலே ஆபத்துன்னு யாராச்சும் சத்தம் போட்ட உடனே அந்த இடத்துக்கு போய் காப்பாத்துறத நாம படங்களில் தான் பாத்துருப்போம் ஆனால், இது போன்ற நிகழ்வுகள் நிஜ வாழ்க்கைல சாத்தியம் இல்ல அப்டின்னு னு தான் நினைச்சிருப்போம் .
ஆனால் நிஜ வாழ்க்கைளும் இது போன்ற நிகழ்வு நடக்கும் அப்டினு ஒருசம்பவம் நடந்துள்ளது .அதாவது , ஒரு பெண்னின் சைக்கிள் மிக வேகமாக கட்டுப்பாடை இழந்து ஆபத்தான நிலையில் ரோட்டில் வந்து கொண்டிருக்கின்றது. அப்பொழுது, அந்த ரோட்டின் அருகில் 4 நண்பர்கள் பேசி கொண்டிருந்தனர் அதில் , சைக்கில் அமர்ந்து பேசி கொண்டிருந்தவர் பெண்ணின் குரல் கேட்டதும்
உடனே தான் அமர்ந்து கொண்டிருந்த சைக்கிளைல் இருந்து எழுந்து ஓடி சென்று ,அந்த பெண்ணை காப்பாற்றிய நிகழ்வு இப்பொழுது தீயாய் பரவி வருகின்றது. பலரும் இந்த காணொளியை பார்த்து ரியல் ஹீரோ இவருதான் என்று பலரும் பாராட்டி வருகின்றனர் . இந்த காணொளியை நீங்களே பாருங்க…