பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதாவுக்கு இவ்வளவு பெரிய மகனா..? போட்டோவை பார்த்து ஆச்சரியப்படும் ரசிகர்கள்…

தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழி சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வருபவர், நடிகை சுஜிதா. இவர் பிறந்த 41-வது நாளிலே அப்பாஸ் என்கிற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கினர்.

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என அனைத்து மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்கிற நீண்ட தொடரில் நடித்து வருகிறார்.இந்த தொடரானது மக்கள் மிகவும் விரும்பி பார்க்கும் தொடராகும். இந்த சின்னத்திரை நாடகத்தில் தனம் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகை சுஜிதா.

இவர் விளம்பர பட தயாரிப்பாளர் தனுஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தவின் என்கிற மகன் இருக்கிறார். எப்போதும் இணையத்தில் ஆக்ட்டிவ்-ஆக இருக்கும் இவர். தற்போது தன் மகன் போட்டோவை வெளியிட்டுள்ளார். இதை பார்க்கும் ரசிகர்கள் இவருக்கு இவ்வளவு பெரிய மகனா என்று கூறி வருகிறார்கள். அந்த போட்டோவை நீங்களும் பாருங்கள்…
pic1

pic2
