சொய் சொய்.. கும்கி பாடலுக்கு கலர் கலர் உடையணிந்து ஆட்டம் போட்ட பெண்கள்.. வச்ச கண்ணு வாங்காம பார்க்கும் பார்வையாளர்கள்…!
நடனம் என்றால் அனைவரும் வாயை பிளந்து கொண்டு பார்ப்பார்கள். அதுவும் குத்து பாட்டு என்றால் சொல்லவே வேண்டாம், எழுந்து ஆடத்தான் தோணும். அந்த அளவிற்கு மாணவர்கள் போடும் ஆட்டம் இருக்கும்.
பழைய காலங்களில் முறையாக கற்றுக்கொண்டவர்கள் மட்டுமே தைரியமாக நடனம் ஆடி வந்தார்கள். ஆனால் இந்த காலத்தில் தனக்கும் திறமை உண்டு என்று அதை வெளியில் கொண்டு வருவதற்கு முயற்சி செய்கிறார்கள். தனக்கு வாய்ப்பளித்தால் அதனை நன்முறையில் பயன்படுத்தவும் தயாராக இருக்கிறார்கள்.
இந்த வகையில் பாரம்பரிய நடனத்தை இளம் பெண்கள் சர்வசாதாரணமாக ஆடுகிறார்கள். இந்த நடனத்தை ஆடுவதற்க்காக அந்த பெண்கள் தங்களை அழகாக ஒப்பனையும் செய்துள்ளார்கள்.
சிறிது கூட களைப்படையாமல் இவர்கள் போடும் நடனம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.