கேரள திருமண வீட்டில் தமிழ் பாடலுக்கு செம நடனம் போட்ட இளம்பெண்.. சிறுமியுடன் சேர்ந்து என்ன அழகாக ஆடுறார் பாருங்க..!

இந்த காலத்தில் கல்யாணம் என்றாலே ஆட்டமும் பாட்டமும் தான். அந்த திருமணத்தில் நண்பர்கள் ஒன்று சேர்ந்தாலே போதும். அந்த இடம் கலகலப்பாக மாறிவிடும் என்றே சொல்லலாம். திருமணம் ஆனா ஜோடிகளுக்கு ஆட வேண்டும் என்ற எண்ணம் தோன்றவில்லை என்றாலும், நண்பர்கள் ஆடுவதை பார்த்தால் அவர்களும் சேர்ந்தே ஆடிவிடுவார்கள்.

இந்த வீடியோவில் முதலில் ஒருவரும் ஒரு குட்டி பெண்ணும் ஒரே நிறத்தில் ஆடை அணிந்து ஆடுகிறார்கள். பின்னர் நண்பர்கள் எல்லாரும் சேர்ந்து எஞ்சாமி எஞ்சாமி பாடலுக்கும் இன்னும் இரண்டு பாடல்களுக்கும் நடனமாடுகிறார்கள். இதன் பின் கடைசியாகவே திருமணம் ஆனாஜோடிகளும் சேர்ந்து டான்ஸ் ஆடியிருப்பது செம க்யூட் ஆக இருக்கிறது……

இதை பார்த்தவர்கள் மாஸ் ஆக இருக்கிறது என்ற கருத்துக்களை பதிவிடுகிறார்கள்.