கண்ணாலனே சாங்க்-கு கண்ணை பறிக்கிற மாதிரி ஆடுறாங்களே இந்த பொண்ணு… இணையத்தையே தன் நடனத்தால் ஈர்த்த பெண்…

இசை என்றாலே அனைவருக்கும் விருப்பம்…அதுவும் நடனத்துடன் பார்த்தால் எல்லாருக்குமே பிடிக்கும். அந்த வகையில் ஏதாவது ஒரு பாடல் மக்களுக்கு பிடித்து விட்டால், அந்த பாடல் கண்டிப்பா இணையத்தில் வைரலாகும். அது மட்டுமல்லாமல் பாட்டுடன் சேர்த்து ஏதாவது தத்துவம் சொன்னாலும் அனைவரும் அதை வியந்து கவனிப்பார்கள்.

இப்பொழுதெல்லாம் திரைப்படங்களிலும் பாடல்கள் மிகவும் முக்கியம் வகுக்கின்றது.திரைப்படங்களை விட அதில் வெளியாகும் பாடல்கள் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடிக்கும் வகையில் தற்போது பாடல்கள் வெளியாகிறது.

அப்படிபட்ட வகையில் மணிரத்னம் இயக்கி ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான கண்ணாலனே பாட்டுக்கு பெண் நடனமாடிய வைரல் வீடியோவை நடனக்குழு ஒன்று வெளியிட்டு இருக்கிறது. அது தற்போது வைரலாகி வருகிறது.