இணையத்தில் வெளியான சமந்தாவின் கிளாமர் போட்டோ சூட்.. சொக்கிப்போன சமந்தா ரசிகர்கள்..!
தமிழில் முன்னணி நாயகிகளில் ஒருவராக இருப்பவர் சமந்தா, காரணம் இவர் நடித்த படங்கள் எல்லாமே ஹிட் அடித்தவை தான். இவருக்கு திருமணம் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆனாலும் நடிப்பை நிறுத்தவில்லை. அவர் கல்யாணத்துக்கு பின்னால் நடித்த படங்களும் ஹிட் அடிப்பதுதான் அவர் இண்டஸ்ட்ரியில் தொடர்ந்து இயங்க காரணம். சமீபத்தில் இவரது திருமண வாழ்க்கையும் பிரேக்கப் ஆனது. ஆனாலும் அம்மணி அதன் பின் படு உற்சாகமாக வலம் வருகிறார். அண்மையில் கூட புஷ்பா படத்தில் ஓ சொல்றியா மாமா பாடலுக்கு இவர் போட்ட ஆட்டம் வேற லெவலில் ஹிட் அடித்தது.
கலைக்குடும்பத்திலேயே வாக்குப்பட்டிருக்கும் சமந்தா இன்னொரு பக்கம் தாராள கவர்ச்சியிலும் ரசிகர்களை சுண்டி இழுப்பார். பக்காவான சென்னை கேளான சமந்தா தன் படங்களுக்கு தானே டப்பிங் கொடுத்தும் அசத்துவார். விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக் சமந்தாவுக்கு ரொம்பவும் நல்லபெயரை வாங்கிக் கொடுத்துள்ளது. இப்போது சமந்தா விஜய் சேதுபதியுடன் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்துரிலீஸ் ஆகியுள்ளது. அதில் நயனை விட சமந்தாவுக்கு நல்ல பெயரும் கிடைத்துள்ளது.
அம்மணி கவர்ச்சியால் தான் புஷ்பாவிலும், காத்து வாக்குல இரண்டு காதல் படத்திலும் ரசிகர்களை சுண்டி இழுத்தார். அந்தவகையில் இப்போதும் தன் முன் அழகை எடுப்பாகக் காட்டி செம போட்டோ சூட்களை எடுத்துள்ளார். சமந்தாவின் கவர்ச்சி போட்டோசூட் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.
pic1
pic2