நம்ம ஜீ-தமிழ் தொலைக்காட்சி பிரபலமா.. சின்ன வயசுல எப்படி இருக்காங்க பாருங்க… சகோதரியுடன் எடுத்து கொண்ட அழகிய புகைப்படம்..!

vj-archana-childhood-photos-trends

சின்ன திரையில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்து கொண்டவர் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியாக மக்களிடம் தலை சிறந்து விளங்குபவர் வி.ஜே. அர்ச்சனா. புகழ் மிக்க தொலைக்காட்சி நிறுவனங்களில் தொகுப்பாளினியாக பணிபுரிந்தாலும் அவர் அதிகமாக மக்களிடம் கொண்டு சேர்த்து, விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ். அன்பு தான் ஜெயிக்கும் என்ற தாரக மந்திரத்தை ஓங்கி ஒலித்தவர். சில விமர்சங்களை சந்தித்தாலும் தன்னை புதுப்பித்து கொண்டு மீண்டும் தனது பயணத்தை துவக்கினார். கொரான காலத்தில் யூ-டூப் சேனல் ஒன்றை துவக்கி தனது கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு விஜய் தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். அவர் தொகுப்பாளினியாக அறிமுகம் ஆவதற்கு முன்பு கல்லூரியில் படித்து கொண்டிருக்கும் போதே ஜெயா தொலைக்காட்சியில் ஆங்கில செய்தி வாசிப்பாளராக இருந்துள்ளார். அதன் பிறகு சன் தொலைக்காட்சியில் காமெடி டைம் என்ற நேயர் விருப்ப காமெடி நிகழ்ச்சிகளை நடிகர் சிட்டி பாபுவுடன் தொகுத்து வழங்கி உள்ளார்.

திருமணத்திற்கு பிறகு சிறிது இடைவெளி எடுத்து கொண்டு மீண்டும் ஜீ-தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளியாக பங்குபெற்று நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது சூப்பர் மாம் என்ற நிகழ்ச்சியை தன் மகள் சாராவுடன் தொகுத்து வழங்கியது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது அவர் தன் தங்கையுடன் எடுத்து கொண்ட சிறு வயது புகைப்படங்களை தனது வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.அந்த புகைப்படங்களை இங்கே காணலாம்.

pic1

pic2

You may have missed