கல்யாண வரவேற்பில் இளம் பெண்கள் ஆடி பாத்திருப்பீங்க.. அங்கிள்ஸ் ஆடி பாத்திருக்கீங்களா…, பாருங்க மேடை ஏறி என்ன குத்து குத்துறாங்கனு…!

இந்த காலத்தில் திருமணங்களில் மாப்பிள்ளையின் நண்பர்கள் திருமணப் பெண்ணின் தோழிகள் தான் ஆடுவார்கள். அவர்களுடன் திருமணமான ஜோடிகளும் சேர்ந்து ஆடுவார்கள். பெரியவர்களில் பெண்கள் அதிகமாக ஆட மாட்டார்கள்.

பொதுவாகவே ஆண்கள் போடும் குத்தாட்டம் எப்போதும் வேற லெவெலில் தான் இருக்கும். அதே மாதிரி தான் இப்போது பார்க்கிற வீடியோவில் சில பெரியவர்கள் விக்ரம் பட பாடலுக்குதிருமண மேடையில் அனைவரின் முன்பும் ஆடுகிறார்கள்.

இதனை பார்த்த திருமண ஜோடிகள் வயிறு குலுங்க சிரிக்கிறார்கள். இந்த வீடியோவானது தற்போது அனைவரின் கவனத்தையும் பெற்று வருகிறது.