திருப்பாச்சி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்தவரா இது? ஆட்டோகிராப் அழகி இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க…

இளைய தளபதி விஜய்க்கு ரசிகர்கள் இல்லாத தெருவே தமிழகத்தில் இல்லை என்று சொல்லலாம்.இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் மகனாக தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகமான விஜய்….இப்போது விஜயின் அப்பா என தன்னை அறிமுகப்படுத்தும் அளவுக்கு புகழின் உச்சத்தில் இருக்கிறார்.

இளையதளபதி என தன் ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் விஜய்க்கு ‘மான்ஸ்டர்’ திரைப்படம் விரைவில் வெளிவர இருக்கிறது. அதற்கான ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதி பேசிய பேச்சு பலராலும் ரசிக்கப்பட்டது. அது கொஞ்சம் சர்ச்சையிலும் சிக்கியது. நடிகர் விஜய் தனது ரசிகையான சங்கீதா என்பவரைத் திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு ஒரு ஆண், ஒரு பெண் என இரண்டு பிள்ளைகள்.
இதில் விஜயின் மகளான திவ்யா வெளிநாட்டில் படித்து வருகிறார். இவர் பேட்மிட்டன் வீராங்கணையாவார். இப்போது அவரது மகனின் வெளிநாட்டில் படிக்கிறார். தளபதி விஜய் நடிப்பில் மெகா ஹிட்டான படங்களில் திருப்பாச்சியும் ஒன்று. கடந்த 2005 ஆம் ஆண்ட் பேரரசு இயக்கத்தில் வெளியான திருப்பாச்சி படத்தில் அண்ணன், தங்கை செண்டிமெண்ட் வேற லெவலில் வொர்க் அவுட் ஆகியிருக்கும். இந்தப்படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் மல்லிகா.

இவர் ஆட்டோகிராப் படத்திலும் சேரனின் பள்ளிக்கூட காதலியாக வருவார். ‘ஹேப்பி வயசுக்கு வந்த டே..’’என சின்ன வயது சேரன் சொன்னதும் மல்லிகா வெட்கத்தில் முகம் சிவப்பது இப்போதும் சளைக்காத காட்சி! இப்படி தான் ஏற்ற பாத்திரங்களில் எல்லாம் ரசிகர்களின் மனதில் ஆழமாக அமர்ந்த மல்லிகா நீண்டகாலமாக எந்த சினிமாவிலும் காணவில்லை. அவரது சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. இதோ நீங்களே பாருங்களேன்.
pic 1

pic2
