ராஜமௌலி இயக்கத்தில் இணையும் மகேஷ் பாபு… 1300 கோடி பட்ஜெட்டை தொட்ட SSMB29…

ஹாலிவுட் படங்கள் மாதிரி அதிக செலவில் படங்களை இயக்குபவர் தான் ராஜாமௌலி.இவர் உலகம் முழுவதும் படங்களை விளம்பரப்படுத்தி ரிலீஸ் செய்வதில் திறமை உள்ளவர்.இவர் படமான பாகுபலி மற்றும் RRR ஆயிரம் கோடி மேல் வசூலித்து சாதனை பெற்றது.

தற்போது இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுடன் கூட்டணியில் இணைந்து உள்ளார். இவர்களின் கூட்டணியை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம் போல் அமைந்திருக்கிறது. SSMB29 ஆனா இப்படம் வருகிற ஜனவரியில் ஷூட்டிங் தொடங்கப்படும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்திற்காக மகேஷ் பாபு வித்தியாசமான ஹேர் ஸ்டைல் மெயின்டென் பண்ணி வருகிறார்.இப்படத்திற்கு கருடா என்னும் தலைப்பை வைக்கலாம் என படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.இப்படத்தை ராஜமௌலி அவர்கள் 1300 கோடி மேல் செலவு செய்து உருவாக்கலாம் என தகவலை வெளியிட்டுள்ளார்.இதை கேட்ட ரசிகர்கள் சந்தோஷத்தில் துள்ளி குதிக்கிறார்கள்.

You may have missed