சூது கவ்வும் படத்தில் நடித்த நடிகையா இது..? காற்றில் பறந்து வெளியிட்ட புகைப்படம்… கமெண்டில் உருகும் ரசிகர்கள்..!


2013 ஆம் ஆண்டு சூது கவ்வும் படத்தில் நடித்த நடிகை தான் சஞ்சிதா ஷெட்டி.இந்தப் படம் இவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. இதனால் தமிழ் ரசிகர் மத்தியில் இவருக்கென்ன தனி ரசிகர் பட்டாளமே வந்தது.

இவரின் சொந்த ஊர் கர்நாடகா ஆகும். இவர் முதலில் 2006 இல் கன்னட மொழியில் வெளியான முருங்காரு மலை படத்தில் கதாநாயகனுக்கு தோழியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ஒரு சில கன்னட படங்களிலும் நடித்துள்ளார். அதன்பின் தமிழ் திரையுலருக்கு வந்த இவர் சூது கவ்வும், கொள்ளைக்காரன், ஆரஞ்சு, மரகதம் ,பகிரா போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

இவரும் சோசியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை தான்.அவ்வப்போது போட்டோ சூட் நடத்தி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்வார். அந்த வகையில் தற்போது வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களால் விரும்பப்பட்டு அவர்களால் கமெண்ட் செய்யப்படுகிறது. புகைப்படம் இணைப்பு கீழே….
pic1

pic2

pic3
