பேசியே மயக்கி விடுவார்கள்… இந்த ராசி ஆண்களை நம்பவே கூடாது…

ஒரு மனிதன் பிறக்கும் நேரம் மற்றும் தினங்களை பொறுத்து அவர்களின் ஜோதிட சாஸ்திரங்கள் மாறிக்கொண்டே இருக்கும். இந்த ஜோதிட சாஸ்திரங்களை வைத்து அவர்களின் எதிர்மறை குணம் மற்றும் நடக்கப்போவதை சொல்ல முடியும் என நம்புகிறார்கள் சில நபர்கள்.இதுபடி பார்க்கும்பொழுது இந்தந்த ஆண் ராசிக்காரர்கள் பேசியே மயக்கி விடுவார்கள் என சொல்கிறார்கள்.

இவ்வாறு பார்க்கும்பொழுது முதல் வரிசையில் மிதுனம் வருகிறது.
இந்த ராசியில் பிறந்த ஆண்கள் மிகவும் வசீகரமாகவும் சுவாரசியமாகவும் பேசுவார்கள்.இவர்கள் அறிவாற்றலுக்கு சொந்தமான புதனால் ஆளப்படுகிறார்கள்.இவர்களின் பேச்சிற்கு மயங்காதவர்களே கிடையாது எனலாம்.இவர்களின் பேச்சு நகைச்சுவையாகவும் வசீகரமாகவும் இருக்கும்.

இந்தவகையில் அடுத்து வருவது சிம்ம ராசிக்காரர்களே.இவர்கள் தான் கிரகங்களின் ராஜாவான சூரியன்.இந்த ராசி ஆண்களுக்கு இயற்கையாகவே மற்றவர்களை அடக்கி ஆளும் திறன் உண்டு.இவர்களின் பேச்சாற்றல் மூலம் உறவுகளை இவர்கள் அழகாக கையாள்வார்கள்.இவர்கள் பிரச்சனைகளை பற்றி மிகவும் தெளிவாக எடுத்து கூறும் திறன் கொண்டவர்கள்.இவர்கள் பேசி பேசியே மயக்கும் வல்லவர்கள்.
