அரங்கம் அதிர பள்ளியில் சிறுவன் போட்ட மாஸ் டேன்ஸ்.. சிறுவனின் முன் ரியாலிட்டி ஷோவே தோத்துடும் போலயே…!

நடனம் என்பது ஒரு தனிவிதமான கலை. சிறுவயதில் நடனம் என்றால் அனைவர்க்கும் பிடிக்கும். பிடித்த நடனத்தை வைத்துக் கொண்டு பிரபலமாவது ஒருசிலருக்கு தான் அமையும். சிலருக்கு சிறு வயதில் நடனம் பிடித்திருக்கும் வளர வளர நடனத்தின் மீதிருந்த ஆர்வம் குறைந்திருக்குமே தவிர நடனத்தை ரசிக்கும் பழக்கம் குறைய வாய்ப்பே இல்லை.

நாம் இப்போது பார்க்க இருக்கும் விடியோவானது ஒரு குட்டி பள்ளிச் சிறுவனின் நடனம் தான். எல்லாப் பள்ளிகளிலும் நடக்கும், ஆண்டு விழா அல்லது சிறப்பு நிகழ்ச்சிகள் என்றாலே மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் ஒரே கொண்டாட்டம் தான். அந்த நிலையில் ஒரு குட்டி மாணவன், இசைக்கு ஏற்றார் போல் தனது கைகளையும் கால்களையும் ஏன் உடம்பையே அசைத்து ஆடி தன்னை பார்த்துக் கொண்டிருப்பவர்களை திக்குமுக்காட வைத்துள்ளான் அச்சிறுவன்… அச்சிறுவனின் ஆடல் வீடியோ சமூக வலைதளம் மூலம் பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது.

இந்த வீடியோவைப் பார்த்த சிலரும் இந்த சிறு வயதிலே இப்படி ஒரு நடன திறமை இருக்கிறதே என்று பதிவிட்டுள்ளனர். சிலர் தனது பள்ளிப் பருவத்தை மிகவும் நேசித்ததாகவும் பதிவிடுகின்றனர்.

You may have missed